Pages

Tuesday, September 04, 2007

ORACLE Freshers ( Walk in)

ஆரக்கிள் (ORACLE) நிறுவனம் தனது பெங்களூர் கிளையில் இளம்பொறியாளர்களை தேர்வுசெய்கிறது...2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தங்களது கல்வியை நிறைவு செய்தவர்களை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கிறது...

ரெஸ்யூம் அனுப்ப கடைசி தேதி : 29-ஆகஸ்ட்-2007
தேர்வு நாள் : 1-செப்-2007

மற்ற விபரங்கள் ரெஸ்யூம் அனுப்பிய பிறகு உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்..

தகுதி:

- BE / MCA
- 2006 / or before passed out
- Fresher(2006) or any experience level
- Good to have - SQL knowledge / Database(Any)


பணி: Peoplesoft (ERP) - Product Development team

எங்கே பணி: Bangalore

அப்ளை செய்ய: santosh.shetty@oracle.com

சப்ஜெக்ட் லைனில்: "Fresher for walkin "

தொடர்புக்கு தொலைபேசி எண்:

Santosh N Setty (9900191372) ( அவசியம் இருந்தால் மட்டும் அழைக்கவும்)

குறிப்புகள்:

*29-Aug-2007 ஆம் தேதிக்குள் ரெஸ்யூம்கள் வந்துசேரவேண்டும்
*ஏற்கனவே ஆரக்கிள் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்..

(நன்றி செந்தழல் ரவி)

- ரசிகவ் ஞானியார்

0 comments: